Our Feeds


Thursday, March 30, 2023

ShortNews Admin

தேர்தல் நடத்தாமல் இருப்பது குற்றமாகும் - மஹிந்த தேசப்பிரிய



குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்ப்பதாகவம் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »