Our Feeds


Friday, March 31, 2023

News Editor

கொள்கலன் போக்குவரத்து சேவை கட்டணம் குறைப்பு

யுனைடெட் லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தனது சேவைக் கட்டணத்தை 8 சதவீதத்தால் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.


எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »