Our Feeds


Friday, March 24, 2023

SHAHNI RAMEES

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம்...!

 

 

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடி பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.



இந்த நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »