ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருப்பதாக அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையர் அமில சம்பத் என்பவர் தெரிவித்திருந்தார்.
தனியார் இணைய சேனல் ஒன்றில் இடம்பெற்ற ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட அவர், எந்த நேரத்திலும் 10%-12% ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்று கூறுகிறார்.
பாராளுமன்றில் ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள். நான் பெயர் ஊர்களை கூற மாட்டேன். அவர்கள் என்னுடன் எந்தத் தொடர்பையும் பேணியதில்லை, என்னுடைய நண்பர்கள் அவர்களுடன் பாலியல் ரீதியாக தொடர்புகளை கொண்டவர்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
ஆனால், ஆண் நண்பர்களுடன் தொடர்புடைய ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெயர் ஊர் என்பவற்றை நான் கூறுவதில்லை, தெரிந்தவர்களுக்கு தெரியும். இதில் திருமணமானவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உலகிற்கு காட்டுவதற்கு குடும்பமாக வாழ்கிறார்கள்.