நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை
மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகிய தனியார் மருத்துவ மாணவர்களுக்கு அரச போதனா வைத்தியசாலைகளில் மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.