அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறிய சம்பவம் தொடர்பான வழக்கிற்கு முன்னிலையாகாமையை தொடர்ந்து குறித்த இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.