Our Feeds


Tuesday, March 21, 2023

News Editor

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் 92 வயதில் ஐந்தாவது திருமணம்


 சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் மற்றும் ஃபாக்ஸ் நியூஸின் நிறுவனருமான ரூபெர்ட் முர்டாச், தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், திருமணமாகி கணவரை இழந்த ஆன்லெஸ்லி ஸ்மித் உடன் காதல் வயப்பட்டதாகவும், இது தனது கடைசி காதலாக இருக்கும் என்றும், வருகிற கோடைகாலத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »