கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.