இந்த தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.