இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ரமழான் மாதத்தில் இலவசமாக பேரிச்சம் பழம் பகிர்ந்தளிக்க தகாதுப் நிறுவனத்தின் மூலம் ஐயாயிரம் கிலோ பேரிச்சம் பழ தொகை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் இஸ்ஹாக் ஹசன் மற்றும் நிறுவன அங்கத்தவர்கள் திணைக்கள பணிப்பாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.
Wednesday, March 29, 2023
முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக 5 ஆயிரம் கிலோ பேரிச்சம் பழங்களை முஸ்லிம் கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தது தகாதுப் நிறுவனம்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »