பண்டாரவளை-பூனாகலை-கபரகல பிரதேசத்தில்
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
3 வீடுகள் மீது இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் இதுவரையில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.