Our Feeds


Friday, March 17, 2023

SHAHNI RAMEES

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நாளை மறுதினம் நிறைவு...!

 

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இதுவரை பணம் கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சக அலுவலர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »