எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைத்
தொடர்ந்து, பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 30 ரூபா அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஸ் கட்டணம் தொடர்பான முழுமையான தகவல்கள் நாளை வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.