ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் வெகு விமர்சையாக தொடங்கியது.
கடந்த ஜனவரி 27ஆம் திகதி 9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு முடிவடையும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
அதன்படி தற்போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பித்து வருகின்றார்.
அதன் நேரடி காட்சிகளை கீழே பார்க்கவும்…