துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் வீடிழந்தவர்களுக்கு 10,000 மொபைல் வீடுகளை கத்தார் வழங்குகின்றது, அவை உலகக் கோப்பை ரசிகர்களுக்கான தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk