பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரனில் என்னிடம் ஒரு போதும் கூறவில்லை. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட SJB மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் ShortNews செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரனில் என்னிடம் கூறவில்லை. அமைச்சுப் பதவியொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு இரண்டு முறை ஆளானுப்பி கோரிக்கை வைத்தார். அது தவிர எந்தவொரு SMS மூலமோ அல்லது வேறு வகையிலோ அவர் எந்தத் தகவலும் பகிரவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.