இராஜாங்க அமைச்சர் டயனா கமவே குடிவரவு மற்றும்
குடியகல்வு சட்டத்தை மீறியிருந்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிடியாணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லையென கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவித்துள்ளது.