இன்று (06) தங்கத்தின் விலை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக
உள்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இன்றைய தங்க நிலவரம் இதோ!
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 679,886 ரூபா
24 கரட் தங்கம் (1 கிராம்) 23,990 ரூபா
24 கரட் தங்கம் (1 பவுண்) 191,900 ரூபா
22 கரட் தங்கம் (1 கிராம்) 22,000 ரூபா
22 கரட் தங்கம் (1 பவுண்) 175,950 ரூபா
21 கரட் தங்கம் (1 கிராம்) 21,000 ரூபா
21 கரட் தங்கம் (1 பவுண்) 167,950 ரூபா