கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் கட்சியின் நிவித்திகல தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி இன்று காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று (26) தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இறக்கும் போது அவருக்கு வயது 61
இந்த போராட்டத்தில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.