Our Feeds


Monday, February 20, 2023

SHAHNI RAMEES

#BREAKING: SJB யினரின் போராட்டம் - பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

 



கறுவாத்தோட்டம் பொலிஸ் எல்லைக்குள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டம் பல வீதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »