நாட்டில் எந்தவொரு நீதிமன்றத்திலும் விதிக்கப்படும் மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி ஒப்புதல் கையொப்பமிடமாட்டாரென தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ShortNews.lk