நாளை (01) முதல் ஹைலெவல் வீதியில் பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களும் மாகும்புர பல் போக்குவரத்து நிலையத்தின் ஊடாக செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.