தினேஷ் ஷாப்டரின் உடல் பாகங்களை விசாரணை நோக்கங்களுக்காக பாதுகாப்பாக வைக்குமாறு கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (14) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த தினேஷ் ஷாஃப்டரின் குடும்பத்தின் உரிமைகளுக்காக வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.