Our Feeds


Wednesday, February 22, 2023

News Editor

கோப், கோபா குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்


 அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியக் குழு (கோப்) மற்றும் பொது கணக்குகளுக்கான குழு (கோபா) ஆகியவற்றின் புதிய உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டனர்.


கோப் குழு உறுப்பினர்கள்


  • ஜகத் புஷ்பகுமார
  • ஜானக வகும்புர
  • டி.வி.சானக்க
  • சாந்த பண்டார
  • அனுர திஸாநாயக்க
  • ரவூப் ஹக்கீம்
  • அனுர பிரியதர்ஷன யாப்பா
  • அனுருத்த ஹேரத்
  • மஹிந்தானந்த அளுத்கமகே
  • தயாசிறி ஜயசேகர
  • ரோஹித்த அபேகுணவர்தன
  • எரான் விக்கிரமரத்ன
  • நிமல் லன்சா
  • பண்டார ஜயமஹா
  • எஸ்.எம்.மரிகார்
  • ரோஹினி விஜேரத்ன
  • சமிந்த விஜேசிறி
  • சஞ்சீவ எதிரிமான்ன
  • ஜகந்த குமார சும்திரராச்சி
  • சுதர்ஷன தேனபிட்டிய
  • பிரேமநாத் டோலவத்த
  • உபுல் மகேந்திர ராஜபக்ஷ
  • எம்.ராமேஸ்வரன்
  • எஸ். இராசமாணிக்கம் சாணக்கியன்
  • ராஜிக விக்கிரமசிங்க
  • மதுர விதானகே
  • ரஞ்சித் பண்டார
  • சரித ஹேரத்


கோபா குழு உறுப்பினர்கள்


  • மொஹான் பிரியதர்ஷன டி சில்வா
  • லசந்த அழகியவன்னே
  • பிரசன்ன ரணவீர
  • காதர் மஸ்தான்
  • சுரேன் ராகவன்
  • சாமர சம்பத் தசநாயக்க
  • டயானா கமக
  • எஸ்.பி. திஸாநாயக்க
  • திஸ்ஸ அத்தநாயக்க
  • வஜிர அபேவர்தன
  • ஏ. எல்.ஏ.எம்.அத்தாஉல்லா
  • கபீர் ஹாசிம்
  • மனோ கணேசன்
  • சரத் வீரசேகர
  • விமலவீர திஸாநாயக்க
  • நிரோஷன் பெரேரா
  • ஜே. சி.அலவத்துவல
  • வடிவேல் சுரேஷ்
  • அசோக் அபேசிங்க
  • புத்திக பத்திரன
  • ஜயந்த கெட்டகொட
  • ஹெக்டர் அப்புஹாமி
  • ஹேஷா விதானகே
  • பிரதீப் உந்துகொட
  • இசுரு தொடங்கொட
  • எஸ். இராசமாணிக்கம் சாணக்கியன்
  • டபிள்யூ. டி.சஹான் பிரதீப்
  • டி.வீரசிங்க
  • ஹரினி அமரசூரிய.


இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கோபா குழுவில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »