ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அனுராதபுரத்தில் இன்று நடத்தவிருந்த பொதுக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகளை மையப்படுத்தி இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதில்லை என தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.