முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையோடு முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட தவணை அட்டவணையின் படி, திங்கள் பாடசாலை நடைபெற்று, விடுமுறை ஆரம்பமாகும். மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும்.
மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் மார்ச் 21 வரை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.