Our Feeds


Tuesday, February 21, 2023

Anonymous

தனிநபர் வரி குறித்த தடையுத்தரவை நீடித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

 



மேல் நீதிமன்ற நீதிபதிகளின் மாதாந்த சம்பளத்தில் இருந்து தனிநபர் வருமான வரிகள் அறவிடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை பெப்ரவரி 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »