இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக
பிட்கொய்ன் பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்துள்ளார்.அங்கு அவர் இந்த நாட்டில் பிட்கொயின் பயன்பாடு 100% யதார்த்தம் இல்லை என்றும் நெருக்கடி மேலும் மோசமடையலாம் என்றும் கூறியுள்ளார்.
எனவே, இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை பரிசீலிக்க இன்னும் தயாராக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.