பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரித்தானிய தூதர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரை சந்தித்தார்.
மலையக தமிழர் மற்றும் நாட்டு நடப்பு பற்றிய கலந்துரையாடல் கொழும்பு வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் இன்று நடைபெற்றது.