பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் (பொல்துவ பியர்) இளம் அழகிய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா தெரிவித்தார்