பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்கள் நேற்று நள்ளிரவு முதல்் அமுலுக்கு வரும் வகையில், பெற்றோல் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.