Our Feeds


Tuesday, February 21, 2023

Anonymous

அதிவேக வீதிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு.

 



அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »