அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களிற்கான உதவி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றுள்ளார்.
நேபாளம் இந்தியா இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.