இலங்கையின் கடனை விரைவில் மறுசீரமைக்கவேண்டும் என உலக வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.உலகவங்கியின் தலைவர் டேவிட்மல்பாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்,இலங்கைக்கு நிதி உத்தரவாதங்கள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.