இணையத்தளம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காண்பிப்பது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.
இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
குறித்த துப்பாக்கி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் தனக்கு கிடைத்த துப்பாக்கி என அவர் அந்தக் கலந்துரையாடலில் தெரிவித்தார்.