பயங்கரவாத தடைச்சட்டத்தின் குற்றச்சாட்லிருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய உத்தரவை இரத்துச் செய்யக்கோரி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.