அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ShortNews.lk