Our Feeds


Monday, February 6, 2023

Anonymous

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்களின் நிலை பற்றிய தகவல்கள் வெளியானது.

 



துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் குறித்த 9 பேரில் 8 பேர்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

மேலும் அவர் தொடர்பில் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார். R

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »