Our Feeds


Saturday, February 18, 2023

News Editor

மாணவனின் சடலம் மீட்பு


 மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.


இதில் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.


இவர்களில் ஏனைய இருவரை தேடும் பணி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »