கொக்கட்டிச்சோலை நாற்பதாம் வட்டைக்குளம்
என்ற இடத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவர் குழுவொன்றின் நான்கு பேர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பின் அரச பாடசலை ஒன்றின் மாணவர்கள் சிலரே இவ்வாறு நீராடச் சென்றுள்ளனர்.
இவர்களில் மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.