Our Feeds


Sunday, February 19, 2023

Anonymous

14, 300 லீற்றர் கொள்ளவு கொண்ட தேநீர் தொட்டியை தயாரித்து கின்னஸ் சான்றிதழ் பெற்ற இலங்கை நிறுவனம்!

 



சவூதி அரேபிய சந்தைக்கு இலங்கையின் தேயிலையை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான கதீர் தேயிலை ஏற்றுமதி நிறுவனம், உலகின் மிகப்பெரிய தேநீர் தொட்டிக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.


இந்தத் தேயிலை தொட்டியின் கொள்ளளவு 14, 300 லீற்றர் ஆகும். கின்னஸ் சான்றிதழ் வழங்கும் விழா 18ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »