இன்று (13) தங்கத்தின் விலையில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு தங்க வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தங்க நிலவரம் இதோ!
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 674,908 ரூபா
24 கரட் தங்கம் (1 கிராம்) 23,810 ரூபா
24 கரட் தங்கம் (1 பவுண்) 190,500 ரூபா
22 கரட் தங்கம் (1 கிராம்) 21,830 ரூபா
22 கரட் தங்கம் (1 பவுண்) 174,650 ரூபா
21 கரட் தங்கம் (1 கிராம்) 20,840 ரூபா
21 கரட் தங்கம் (1 பவுண்) 166,700 ரூபா