Our Feeds


Wednesday, February 8, 2023

ShortNews Admin

துருக்கி - சிரியா நிலநடுக்கம் - உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது.



துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது.


சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »