Our Feeds


Monday, January 16, 2023

Anonymous

VIDEO: ரோட்டுக்கு வந்த மாணவர்கள் - கொழும்பின் பிரதான பகுதி முடங்கியது.

 



கொழும்பு – 07, பௌத்தாலோக்க மாவத்தை தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியினால் வீதியை பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர்.

துன்முல்லை சந்தியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகில் வீதி மூடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »