கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து நடத்திய புற்று நோய், மார்பக புற்று நோய், காச நோய், மற்றும் அதிகரித்து வரும் போதை பயன்பாடு ஆகிவை தொடர்பில் பள்ளிவாசல்களின் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் நிர்வாகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விசேட மருத்துவ நிபுணர்கள், போதைத் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் மற்றும் விசேட நிபுணர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி கொழும்பு, மாநகர சபை வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் விசேட வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் ஆற்றிய மிக மிக முக்கிய வீடியோக்கள் விரைவில் ShortNews இல் எதிர்பாருங்கள்.