Our Feeds


Thursday, January 12, 2023

Anonymous

PHOTOS: சென்னையில், இலங்கை தமிழ் தலைவர்கள் பங்குகொண்ட “அயலகத் தமிழர் தினம்” - தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

 



தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இடம்பெறும் "அயலகத் தமிழர் தின" நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன், செந்தில் தொண்டமான், மனோ கணேசன் MP உள்ளிட்ட இலங்கை தமிழ் தலைவர்கள் பலர்  கலந்துகொண்டனர்.











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »