Our Feeds


Tuesday, January 31, 2023

Anonymous

O/L பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி அறிவிப்பு

 




2022 க.பொ.த சாதாரணதர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் நாளை (01 பெப்ரவரி) முதல் 28 பெப்ரவரி 2023 வரை இணையவழி (Online) ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »