Our Feeds


Wednesday, January 18, 2023

News Editor

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக - ஜே.ஸ்ரீரங்கா



 இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா ,

இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


இந்நிகழ்வில் சர்வமத வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது புதிய காரியாலயம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது .







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »