Our Feeds


Wednesday, January 25, 2023

ShortNews Admin

உலகம் முழுவதும் செயலிழந்தது Microsoft - Teams, Outlook, Xbox Live அனைத்தும் பாதிப்பு!



Teams மற்றும் Outlook உள்ளிட்ட Microsoft நிறுவனத்தின் சேவைகள் உலகம் முழுவதும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.


பிரித்தானியாவில் மாத்திரம் 5000 க்கும் அதிகமான பயனாளர்களுக்கு, Outlook மின்னஞ்சல் சேவைக்குள் பிரவேசிக்க முடியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Teams மற்றும் Xbox Live ஆகிய சேவைகளும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து Microsoft நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

உலகம் முழுவதும் 280 மில்லியனுக்கும்   அதிகமான பயனர்கள் Microsoftயை பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலும் வணிகம் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக கொண்டு இந்த நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »