அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன டி அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
ShortNews.lk